LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Thursday, 25 December 2014

YAK YAK YAK & MORE YAK !!


YAK YAK YAK & MORE YAK!
*This  is to be read  for its intended humour;
It is not meant to offend any person !

Laxmi: Hello Sunita how are you?  Are you free  to yak,yak ?

Sunita: Hello Laxmi Yes Yak,yak; Yesterday,I met Sweta,at the mall. She was wearing a new saree and she was looking horrible!I wanted to tell her but her husband was there!


Laxmi:You are right when husbands are there you can only smile, yak, yak... 

Sunita: Has Prakash left yak,yak?

Laxmi:  No he's around yak, yak; How about  Kumar ?


Sunita: He is also  there, looks angry;office worries; yak, yak....


Laxmi: You have some time for more yak, yak?


Sunita: Yes yes Please go ahead.


Laxmi: You know Kaveri who stays below my flat; I saw her going out with a new boy! When I saw them on the street, she says "aunty, meet my cousin Hemant!" What a lie! yak, yak...


Sunita:  Did I tell you about one Mrs Dutt, who stays two floors below that of mine; She looks ok, but you know Laxmi, I see a hand some man  visiting her regularly, when I ask about it,she says,she takes treatment  for body pain ! Dal me kuch kala hai!! yak yak...


Laxmi:  This music season, whose concerts will you  attend yak yak?  

Sunita:  Plan to attend Nityashree yak, yak; last season missed her concerts.

Laxmi: Oh!so you are her fan, yak, yak; for me its Aruna.


Sunita: Aruna! Cannot pronounce Tamil,Telugu as well as Nitya,yak, yak. cannot sing at high pitches.


Laxmi:But can Nitya sing Abhangs;? Moreover Aruna's dress sense is superior yak yak...


Sunita: Dont tell me you go there to see dresses? yak, yak...


Laxmi:  yak,yak,yak


Sunita:  yak, yak, yak


Kumar:  Sunita, I am getting late for work;  Please serve breakfast.


Sunita:[Enacts a Traffic cop's pose of wait  at signal] to Kumar. Let's not fight Laxmi on singers. yak, yak;


Laxmi:   Why do sports people and actors get romantically involved?


Sunita: Laxmi,So that one of them can feed off,on the other! As both professions have a short active earning  period, so if one fails, they look to the other for support. 

  
Laxmi: That  reminds me of a small time TV  star, who stays  a few blocks away; she looks like Sakshi, and has managed to get her self hoo ked to a top executive;[some far fetched resemblance to Dhoni]; My God,when they shop, she orders him around to do the dirty work,I feel sorry for him.

Sunita:  yak, yak


Laxmi:  yak, yak


Prakash:  Laxmi, baby is crying;


Laxmi :  To Prakash,[by sign language], change nappies ;


Prakash: Me and change nappies!Ok, Ok, but when are you going to stop yakkity yakking ?


Laxmi To Sunita:Ha Ha!Coming to movies I find all Indian heroes yak,yak act well only  when they look old!


Sunita: Agree with you here! when they are young, they get away with their looks; as you grow old you have to act otherwise your carreer is over! But yak, yak,Unlike Rajni is,other's top hair natural or artificial?-


Kumar: Sunita,stop yakkity yakking If you don't,I will take your mobi le & throw it out of the window !


Sunita: Will talk to you later Laxmi; looks like Kumar is very angry![To Kumar] Can't even have 10 minutes to myself in this house Kumar,Surely you can help yourself once in a while,everything is laid out in the dining table.


Kumar: You have more than 8 hours/ day, when I go to work,to yak


Sunita: Wa Wa !  Kumar , you think every thing  falls from heaven  in this house!!


Kumar: Next time I go abroad, I am going to buy a robot server, so I don't have to depend on you !


Sunita:  At that time dont forget to get me another cell phone, so if one is thrown out , I have a spare.!



Meanwhile  at Laxmi's house:


Laxmi : Prakash,, are you saying you wont change nappies when I am not there?


Prakash:  Next  you will ask me to clean nappies  also !


Laxmi:  Theres no harm if you do it;  remember, you are also a parent !


Prakash:  Next  you will tell me to clean the baby's bottom after he goes to toilet !!

  Laxmi: Why not ?

Prakash: At this rate, you will ask me to do yours too !


Laxmi:  Prakash,that means when I am old and helpless you wont help me out ! that goes against your marriage vows!


Prakash:  Don't worry,  at that time I won't be around !


Laxmi: Prakash I think you are behaving like a tyrant here !  In any case I just talked to my friend for 2 minutes  only!


Prakash: 2 minutes! I think it was 10 !


Laxmi: Yeah, I know how much you yak with your friends at the office and clubs !


Prakash: Not on some unconfirmed, unverified information! By the way, Don't keep that cell phone continuously next to your ear!You risk the chance of getting cancer in your head! You can tell this to your friends too ! At least that fear will bring some peace and no yak yak  for some time in this house !



LATER - After  hubbies have left for work


Laxmi:  Sunita are you free to yak?


Sunita: Yes Laxmi  I am  very angry with Kumar ! I dont know what he thinks of himself; thinks I am his servant and should obey all that he says immediately !


Laxmi:  Same here with Prakash ! I just told him to change nappies and he made a hue and cry about it ! Sometimes I feel I should not have got hooked! And he is telling me not to use the cell phone continuously for long! he says you may get brain cancer !


Sunita: I was thinking the same way about Kumar   Laxmi ! and by the way  you know Laxmi, today  I saw  another handsome man coming to give treatment to Mrs. Dutt;  she is a real flirt!


Laxmi: Here, that Sakshi  seems to have broken off her relation; Hello Sunita...  Hello  Hello !



Later _


Sunita To Laxmi:  [in land line] My cell phone  went dead as its  battery needs recharging;I just charged it yesterday.   Will call you later after recharging;


Laxmi: But I have some other  hot yakkity yak news to tell you!


Sunita: Later, Laxmi,   Kumar has just come home and he is looking very angry, as he sees me on a landline ;[softly  to Laxmi, he has told me not to touch the landline, as he has kept it for his exclusive use only] !!





G.Venkatesh





 












































Sunday, 21 December 2014

BRAD THE HONEST UPRIGHT BULLY.





        

      








BRAD    THE   HONEST  UPRIGHT   BULLY. 

India   had become  independent in 1947.   

It was the time when the  Brits,  who had business stakes in India,  had to decide , whether to continue with the business or sell it off and migrate to the  motherland.   

Mr  Clement Perkins  who fell in this category , was a worried  man.

His  asking rate  for his manufacturing  business  was found to be too high  for the Indian business  men. Perkins, chose to carry on in India.

Perkins was on a short holiday  in UK.   

He went to Bradford, to see his old friend Stev  Smith.

Smith  owned  a manufacturing [ fabrication]  unit , similar to that of Perkins in India.

Perkins, saw Smith at the manufacturing site. 

" Hi Clem,  said    Smith  you look worried, missing the Indian curry, I suppose?"   

"No, no  said Perkins,  its more than that;"

Just then,  Perkins  saw  a short fat man, slap a co-worker , couple of times hard; and shouting at him said ,"f***  you, what have you done ?"

"What was that for Smith ?" asked Perkins;  

"Dont know , the slapped man must have made some mistake;" said Smith 

"I like the looks of that man; What does he do here, Stev ?" said Perkins;

"Well, he is a foreman and I have put him in charge of this unit. He is basically a welder by profession. He is passionately involved in work, and sometimes tend to go overboard; thats where I come in and tell him to take it easy."  

 "Gee said  Perkins, I would like to have such a chap with me in India.. It would solve  my problem partly"  

"I don't mind  helping  you out, but you will have to talk to him, to see if he agrees.  By the way he is called as  Brad," said  Smith, and softly,  "the bully."

"Call him over   lets have a chat with him"said Perkins.

" Hey Brad, Come on over ; Mr. Perkins wants to talk to you"; said  Smith.  

"Hai mate  said Brad,"  "  This is Perkins and he wants to talk

to you"   said Smith.  " Hello Brad, have you ever been to India ? " asked Perkins  "Nope, but they

say the dames are dark and beautiful;  Isn't its climate  and food, very hot ?"  asked   Brad 

"Yes, yes", said Perkins, but would you like to  work there, similar to what you are doing here?" 

 "Why not," said  Brad,  "but for how much ?" 

"Oh don't worry about that,  I will take care,  and you will have your   own  house and  a car with driver. "said Perkins.

* * *     * * *

Brad Yardley,  entered the Perkins & Patterson  factory  as its  Works Manager.  

The first few days, he spent in observing the workers; he felt they were indisciplined,  and slow  in their work; 

Every day they started  their work late and  stopped  working  well ahead of the closure time.   

The factory worked  on two shifts and the production during the night was lower than  during  the day.  

That set Brad thinking , and he decided to pay a surprise visit at night.

He went directly to the toilet  &  rest room  and found some men  smoking and playing cards while on duty.   

His entry, made the men get up immediately and get back to work; 

"F*** you, what are you doing mate?" he asked and slapped the men.

The next day, the Personnel Manager came rushing to his office:  

"What have you done?"  he asked."The workers have threat ened to go on strike".  

"F*** you,  replied Brad; "You have recruited the wrong men  so you have to handle it".  

After a lot of pacifying, they resumed work .   

When Perkins heard about the incident, he took  Brad's side,  but also advised him to take it easy while handling Indian workers. 

Needless to say, the night production  improved dramati cally.

* * *    * * *

The company executed  several orders for the Government  and this required certification   by an independent agency. 

It had become a practice of the Company to  reward the certifying inspector with cash,  after he gives approval,  prior to the tenure of Brad.

When  this was brought to  Brad's notice,he refused to sign the inspector's cheque, and tore it up.

Brad's contention was that  he does not believe  in bribing; 

This upset the inspector; 

Brad maintained that if the inspector  rejects the next completed work for frivolous reasons,  the company can go directly to the Government  for assistance. 

This again won brownie points for Brad from Perkins. 

By now  Brad had  created  a number of enemies  for himself within the Company. 

While many applauded him for his bold and innovative approach to solving problems, there were many others  who felt that he had a racist mentality.

But the following incident was the last straw in the camel's back.  

Mr. Dorji [a director of the Company]   had sent his son, Ashish, to the factory  to work under  Brad.   

Now, Ashish, had the air,  and ego  of a Director's son, took his employment as granted  and walked into  Brad's  cabin, and said "  Say Brad, I am Ashish,  Mr. Dorji's son, How do you want me to help you ?"

Brad was completely taken aback, by his airs.  

He looked at the latter and said, " Just wait outside, I will call you"   

He called him  later, asked him a few questions , and said later,  "Sorry, you wont be of any use here".  

 Ashish  was fuming with  anger,"I will complain to my father about you",  he shouted.  

Brad replied  "F*** off from here,otherwise, I will throw you out."

The incident created a huge ruckus in the Company.  

Mr Dorji and other Indian Directors threatened to quit the Company. 

The English director rang up  Perkins   "Clem, something has to be decided  and done quick; Dorji and the other Indian directors  have threataned to quit the Company unless Brad  Yardley  is recalled by you".  

"Hold your horses, Jack", said Perkins;  "I will see them  personally  tomorrow".

Perkins met Dorji  and tried to defuse the situation; 

"Brad, might be rude, but whatever he has done was for the Company's good."  said Perkins.   

But Dorji  was not convinced; "Our demand remains", he  
said. "It is either Brad or us"    

That night Perkins was in a pensive mood;   

Finally , he decided  to sacrifice  Brad;   

He called  Brad over to his hotel. "Sorry Brad, but you have to leave  this Company.The Indian Directors  do not approve of your behaviour  here. I have tried talking to them on your behalf,  but they wont relent". 

"That's OK mate",  said Brad,  "but I wont bend  for anybody,
when I know I am right."

* * *     * * *

"Hey  the bully is back!" said Smith at Bradford; "What happened  boss, the Indian curry didn't agree with you?"

"F*** you", said Brad, "Let's get on with our work; shall we?"


G.Venkatesh







காதல் பத்தும் செய்யும்! (அல்லது) காதலுக்குப் பார்வை கிடையாதா?

காதல் பத்தும் செய்யும்!
(அல்லது)
காதலுக்குப் பார்வை கிடையாதா?

ஷாலினி வறுமையில் உழலும் மரபார்த்தமான இந்துக் குடும்பத்தில் பிறந்தவள்; ஆனால், அவளுக்குக் கிடைக்காத செல்வவளத்தை ஈடுசெய்யும் அளவு அழகும் அறிவும் அவளிடம் இருந்தது!   

அவளுடைய பெற்றோர் அவளை மேனிலைப் பள்ளிவரை மட்டுமே படிக்க வைக்க முடிந்தது; ஏதேனும் வேலை தேடிக்கொண்டு வயதான காலத்தில் தங்க ளைப் பார்த்துக்கொள்வதோடு தன்னுடைய திருமணத் திற்குத் தேவையான பணத்தையும் சேமிக்க முடிந்த அளவு வருமானம் ஈட்ட வேண்டும் என்று ஷாலினியின் பெற்றோர்கள் விரும்பினார்கள்.

சிறந்த மாணவியாக விளங்கிய ஷாலினி தன்னுடைய பள்ளி இறுதியாண்டுப் பரிட்சையில் மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றாள். பின், அவள் கணிப்பொறி சார்ந்த பயிற்சி பெற்றாள், புகழ் பெற்ற ஸாஃப்ட்வேர் நிறுவனங் களில் வேலைக்கு விண்ணப்பித்தாள்.

உடனடியாக அந்த நிறுவனங்கள் எல்லாமே அவளை வேலைக்கு அழைத்தன. அவற்றில் மிகச் சிறந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் வேலைக்குச் சேர்ந்தாள் ஷாலினி.

அங்குதான்  அவள் ஸ்டீஃபனை சந்தித்தாள்.

 அவன் ஒரு வசதியான, மரபார்த்தமான இந்துக் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த வன். ஷாலினி அளவு அறிவாளி கிடையாது, என்றாலும், அவனும் புத்திசாலி தான். தவிர, ஆணழகனாகப் படைக்கப்பட்டிருந்தான்!

அவனுடைய அழகும், கம்பீரமும், அற்புதமான இங்கிதம் தெரிந்த நயமான நடத்தையுமாக, பெண்கள் அவன்பால் இயல்பாகவே ஈர்க்கப்பட்டார்கள்.

ஷாலினி, ஸ்டீவென்ஸ்(அவனும் அப்போது தான் வேலையில் சேர்ந்திருந்தான்) ஆகிய இருவரிடமுமாக கால வரையறை கூடிய அளவில் முடிக்கப்பட வேண் டிய ’ப்ரோக்ராமிங்’ சம்பந்தப்பட்டமுக்கியமான வேலை ஒன்று தரப்பட்டது.

அந்த நிறுவனத்தில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வேலை நீடிப்பதற்கும், நிறு வனத்தில் அவர்களுடைய எதிர்கால நன்மைகளும் இந்தப் பணியை அவர்கள் எவ்வளவு திறமையாக, சிறப்பாக செய்துமுடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும் என்று அவர்களிருவரிடமும் நயமாக அறிவுறுத்தப்பட்டது.

நேரத்தை வீணாக்காமல் அவர்கள் உடனடியாக வேலையைத் தொடங்கினார்கள். எப்பொழுதுமே புதுத் துடப்பம் மிக நன்றாகவே பெருக்குமல்லவா! தரப்பட்ட பணியை தங்களுக்கிடையில் பகிர்ந்துகொண்டார்கள் அவர்களிருவரும். வாரா வாரம் தங்கள் பணி தொடர்பாகவும் , அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித் தும் மானேஜரிடம் அவர்கள் அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது; கலந்தா லோசனைக் கூட்டங்களில் இடம்பெறவேண்டி யிருந்தது.

கலந்தாலோசனைக் கூட்டங்களில், அவர்களுடைய மானேஜர் ஷாலினியின் வேலைத்திறன் குறித்து மிகவும் திருப்தியடைந்தார்.  ஸ்டீஃபன் இன்னும் நன்றாகப் பணியாற்றி இலக்கை எட்டவேண்டியது அவசியம் என்று அவனிடம் நயமாக அறிவுறுத்தினார்!  

அப்படியே செய்வதாக தலையசைத்தான் ஸ்டீஃபன்.

இப்பொழுது ஷாலினியால் சீக்கிரம் வீடு திரும்ப முடிந்தது. ஆனால், ஸ்டீஃபன் தன் வேலையை முடிக்க அலுவலகத்தில் அதிக நேரம் தங்கும்படியாகியது.

ஒருநாள் ஷாலினி ஸ்டீஃபனிடம் இவ்வாறு கூறினாள்: “நானும் கொஞ்ச நேரம் அதிகமாக இங்கேயே இருந்து உங்களுக்கு உதவி செய்கிறேன் ஸ்டீவ்”.

இல்லை, வேண்டாம் ஷாலினி. நீங்கள் சிரமப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று பதிலளித்தான் ஸ்டீஃபன்.  

பரவாயில்லை ஸ்டீவ், எனக்கு வீட்டில் ஒன்றும் இப்போது பெரிதாக வேலை யில்லை. நானும் உதவி செய்கிறேனே. தயவுசெய்து என்னை அனுமதியுங்கள்”, என்றாள்  ஷாலினி.

இவ்வாறு வேலையில் அவர்கள் இணைந்து பணியாற்றியது அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது;  

தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலான விருப்பு வெறுப்புகளையெல்லாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டார்கள்.  

"
உங்களுக்குத் தெரியுமா ஸ்டீவ், அடுத்த மாதம் பதினைந்தாம் தேதி என் பிறந்த நாள்,” என்றாள் ஷாலினி;  

அட!  எனக்கும் அன்று தான் பிறந்தநாள்!” என்று பதிலளித்தான் ஸ்டீஃபன்

"
ஆனால் ஸ்டீவ், என்னால் என்னுடைய பிறந்தநாளைப் பெரிய அளவில் கொண்டாட முடியாது”, என்று வருத்தமாய் முனகினாள் ஷாலினி. 

"
பதினைந்தாம் தேதி வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்”, என்றான் ஸ்டீஃபன்.

பின், ஷாலினியின் காதில் ரகசியமாய் எதையோ கூறினான்.

* * *  * * *

"
உன்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒப்புக்கொண்டார்களா?” என்று கேட்டான் ஸ்டீஃபன்.    

"
உங்களுடைய அப்பாவும் அம்மாவும் என்ன சொன்னார்கள்? என்று கேட்டாள் ஷாலினி;

"
என்னுடைய அப்பாவும் அம்மாவும் கம்பெனியில் நமக்கு அவசர வேலை இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்”

”நாம் சினிமாத் தியேட்டரில் இருப்பதை அவர்கள் பார்த்து விடமாட்டார்கள் என்று நம்புகிறேன்.“ என்று கூறினாள்.

சினிமா பார்த்து முடித்த பிறகு இருவரும் ஒரு பெயர்பெற்ற சிற்றுண்டிசாலைக் குச் சாப்பிடுவதற்காகச் சென்றார்கள்.

ஒருவருக்கொருவர் ‘குட் நைட்’ சொல்லிப் பிரியவேண்டிய நேரம் வந்தது.

"
ஸ்டீவ், ஒரு விஷயம் தெரியுமா? நீங்கள் இன்னும் எனக்குப் பிறந்தநாள் வாழ்த் துக்கள் தெரிவிக்கவில்லை!”. 

"
ஹோ, மன்னித்துக்கொள், என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷாலினி!” என்றான் அவன்.  

"
அவ்வளவுதானா?” என்று கேட்டாள் ஷாலினி;

அப்படியென்றால் வேறென்ன நான் சொல்லவேண்டுமென்று எதிர்பார்க்கிறாய் ஷாலினி?” என்று கேட்டான் ஸ்டீஃபன்.
   
ஸ்டீஃபன், நீங்கள் சரியான ‘அனாரி’, அசடு, ஒரு குழந்தை கூட காதல் என்றால் என்னவென்பதை உங்களை விட நன்றாகவே புரிந்துகொள்ளும்,” என்றாள் ஷாலினி. கூறிவிட்டு கோபமாக அங்கிருந்து வெளியேறினாள்.

”ஷாலினீ…  போகாதே – நில்” என்று கூவிக்கொண்டே அவள் பின்னால் ஓடிய ஸ்டீ ஃபன் அவளுடைய கைகளைத் தன்னுடைய கைகளில் மென்மையாக ஏந்திக் கொண்டான்.

சிறிதுநேரம் இருவருடைய கண்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே யிருந்தன.அதைத்தொடர்ந்து அன்பொழுகும்புன்னகைகளையும், கனிவான தழுவல் களையும் முத்தங்களையும் பரிமாறிக்கொண்டனர்!

"
இப்பொழுது நான் வீட்டுக்குச் சென்றாக வேண்டும் ஸ்டீவ்” என்றாள் ஷாலினி.

“நான் உன்னை வண்டியில் கொண்டுபோய்விடுகிறேன்”, என்று கூறினான் ஸ்டீ ஃபன். 

* *  *  * * *

அவர்கள் இருவருக்கும் தரப்பட்டிருந்த வேலை நிறைவடையும் தறுவாயில் இருந்தது.

“ஸ்டீவ்…” என்று அழைத்தாள் ஷாலினி.

“என்ன செல்லம்?” என்று கேட்டான் ஸ்டீஃபன்.

"
ஸ்டீவ், இந்த வேலைக்குப் பின் நம்முடைய நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தீர்களா?” நம்மை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி விடுவார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள்…”  

"
ஆமாம், நானும் அதைக் கேள்விப்பட்டேன்.”
  
ஷாலினி ஸ்டீஃபனின் கண்களுக்குள் கூர்ந்து பார்த்தாள். “ஆம் என்ன செய்வது?”. ஷாலினி கூறினாள்: ”என்னுடைய அப்பா அம்மாவிடம் நம் விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு வாயெடுப்பதற்கே எனக்கு பயமாக இருக்கிறது.” 

"
எனக்கும் அப்படித்தான்” என்று பதிலளித்தான் ஸ்டீஃபன். “ஆனால், என்னிடம் நம் பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறது” 

பின், ஷாலினியின் காதில் நீண்ட நேரம் எதையோ விளக்கமாகக் கிசுகிசுத்தான். “என்னது? உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன? நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று உங்களுக்குப் புரிகிறதா? “ என்று திகைப்போடு கேட் டாள் ஷாலினி.

"
உனக்கு இதில் சம்மதம் என்றால் முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிடு”, என்று ஸ்டீஃபன் கூறினான்.

* * *    * * *

ஊடகங்கள், அச்சு ஊடகங்களும் மின்னியல் ஊடகங்களுமாக அந்தச் செய்தியை முன்னிலைச் செய்தியாக வெளிச்சமிட்டுக் காட்டின.

"
பெயர்பெற்ற ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலைபார்த்துவரும் துணிச்சல் மிக்க இளம்பெண் தன்னுடைய சக ஊழியர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அதை எதிர்த்துப் போராடினார்; குற்றவாளி காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். அந்தப் பெண் நல்லவேளையாக சிறுகாயங்களுடன் தப்பித்துவிட்டார்”.

அந்தச் செய்தி பாதிக்கப்பட்ட குடும்பங்கள், உறவுகள், நண்பர்களிடையே அதிர்ச்சி யலைகளை உருவாக்கியது.

மூத்த ஸிவெய்ரா, ஸ்டீஃபனின் தந்தை தன்னுடைய மனைவியிடம்,“ஸில்வியா, இனி ஸ்டீஃபனை இந்த வீட்டில் நான் பார்க்கக் கூடாது; இனி சமூகம் நம்மை எப்படி நடத்தப்போகிறது என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவன் சார்பில் வழக்காட சிறந்த வழக்கறிஞரை நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்றார்.

ஷாலினியின் குடும்பம் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தது. குணமான பின், ஷாலினி கையில் ராஜினாமாக் கடிதத்தோடு தன்னுடைய  அலுவலகத் திற்குச் சென்றாள்.  

மேலதிகாரி அவளை அழைத்து நடந்த விஷயத்திற்காக வருத்தம் தெரிவித்தார்.

அவர் அவளுடைய ராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இங்கிலாந்தில் உள்ள அவர்களுடைய தலைமை அலுவலகத்திற்கு அவளுக்கு மாற்றல் கிடைத்திருக்கும் நல்ல தகவலை அவளிடம் தெரிவித்தார்.

* * *    * * *
                                                                  

ஸ்டீஃபன் ஸில்வேய்ராவின் வழக்கு அமர்வு நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்றது; ஒரு மாதத்திற்குள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது;

குற்றம்சாட்டப்பட்டவன் தன் மீது கூறப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஒரு கணம் பித்தேறிப் போனதில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் செய்துவிட்டதாக நீதிபதியிடம் கூறினான்.

இருதரப்பு வக்கீல்களின் வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதி ஸ்டீஃபன் குற்றவாளியே என்றும், ஆனால் பாதிக்கப்பட்டவரோடு மூன்று ஆண்டு காலம் பழகியபோது அவர் கொஞ்சங்கூட கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட தில்லை என்பதை கணக்கில் கொண்டு, அவனுக்கு மூன்று வருட கால சிறை வாசத்தை தண்டனையாக விதிப்பதாகவும் அறிவித்தார்

அரசு தரப்பு வக்கீல், எதிர் தரப்பு வக்கீல் ஆகிய இருவருமே நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முற்பட வில்லை.

* * *    * * *

இரண்டு வருடங்கள் கழித்து, ஸ்டீஃபன் லண்டனிலுள்ள ஹீத்ரோவ் விமான நிலையத்தில் வந்து இறங்கினான்.  

அவனுடைய பெட்டி படுக்கைகள் பரிசோதனைக்குப் பிறகு அவனிடம் வந்து சேர்ந்ததும் அவன் வருகைப்பிரிவுக்குச் சென்றான். 

அவர்களுடைய கண்கள் சந்தித்துக்கொண்டன.  

"
ஸ்டீவ்!"என்றாள் ஷாலினி. “நீங்கள் அப்படியேதானிருக்கிறீர்கள்! கொஞ்சங் கூட மாறவில்லை!”

"
நீயும் அப்படியே தான் இருக்கிறாய், செல்லம்!” என்று ஸ்டீஃபன் பதிலுக்குக் கூற   அவர்களிருவரும் இறுகத் தழுவி முத்தமிட்டுக் கொண் டார்கள். 

”உண்மையாகச் சொல்வதென்றால், சிறைவாசம் எனக்குப் பிடித்திருந்தது” என்றான் ஸ்டீஃபன்.

"
என்ன சொல்கிறீர்கள்!” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் ஷாலினி.

ஸ்டீஃபன் தொடர்ந்து பேசலானான்: “ஜெயிலர் மிகவும் நல்லவர். மற்ற கைதிக ளுக்குக் கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் கணக்கு, கொஞ்சம் கம்ப்யூட்டர் பயிற்சி சொல்லித் தரும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். சிறையிலிருந்தவர்களும் நல்ல முறையில் பண்போடு நடந்துகொண்டார்கள்; எனக்கு மிகுந்த மரியாதை தந்தார்கள். என்னுடைய சிறைத்தண்டனையை இரண்டுவருடங்கள் என்பதாகக் குறைத்துவிடலாம் என்று ஜெயிலர் பரிந்துரை செய்தார். நான் விடுதலையாகி சிறையை விட்டு வெளியேறும்போது மற்ற கைதிகள் என்னைக் கட்டித் தழுவி மனப்பூர்வமாக வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.”   

"
சரி, வாருங்கள், நாம் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”, என்றாள் ஷாலினி.

"உம்ம்ம்ம்என்று பதிலளித்தான் ஸ்டீஃபன்.


* * *   * * *

பல வருடங்கள் கழித்து, எச்ஸெக்ஸ் பகுதியிலிருந்த, செல்ட்டாம் என்ற இடத் தில், 10, சிஸ்விக் ஸ்கொயர், என்ற விலாசமிட்டிருந்த வீடொன்றின் வாசல் கதவு தட்டப்பட்டது.

"
அப்பா! அம்மா! “ என்று ஆச்சரியத்தோடு கூவினான் ஸ்டீஃபன். “வாருங்கள்! வாருங்கள்!” என்று வியப்பும் மகிழ்ச்சியுமாய் வரவேற்றாள் ஷாலினி.

"
அம்மா, இவர்கள் யார்?” என்று கேட்டான் ரோஹன்.

"
எங்களுக்கு ஏன் இப்படிச் செய்துவிட்டீர்கள்? ” என்று அந்தப் பெற்றோர்கள் கேட்டார்கள். “நீங்கள் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதும் – நாங்கள் புரிந்துகொண்டிருப்போம்!”

ஜி.வெங்கடேஷ்

Friday, 19 December 2014

பழிக்குப் பழி

பழிக்குப் பழி


ராமு அவனுடைய பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அதனால் தானோ என்னவோ, செல்லம்கொடுத்துக் குட்டிச்சுவரான பையனாய் வளர்ந்தான் அவன். வேண்டாத விஷமங்கள் செய்வான்.பெரிய கோபக் காரனாய் இருந்தான்.

குழந்தையாக இருந்தபோது பூச்சிகளையும் பிராணிகளை யும் துன்புறுத்துவதில் பெரிதும் ஆனந்தமடைவான். ஈக்கள், கரப்பான் பூச்சிகளைப் பிடித்துஅவற்றை சிலந்திவலைக்குள் போட்டு வெளியே வர முடியாமல் அவை திணறுவதைப் பார்த் துக் களிப்பான். அதேபோல், பூனையின் வாலைப் பிடித்து இழுப்பான். புறாக்கள் தரையில் இருந்தால் அவற்றை அச்சுறுத்தித் துரத்தியடிப் பான். தெருநாய்களின் மீது கல்லை விட்டெறிவான்.

அவனுடைய அப்பாவும், அம்மாவும்  செய்யக்  கூடாது, பிராணிகளைத் துன்புறுத்தக் கூடாது  என்று எத்தனையோ சொல்லிப்பார்த்துவிட்டார்கள். ஆனால்,அவன் அவர்களுடையபேச்சைக் கேட்கவே மாட்டான்.

அவனுடைய வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் வசித்து வந்த நண்பர்களிடம்கூடஒரே அதிகாரமாய் நடந்து கொள்வான்.

அப்படித்தான், கிரிக்கெட் விளையாடும்போது எப்பொழுதும் ‘பாட்டிங்’தான் செய்வேன் என்று அடம்பிடிப்பான். ’பாட் டிங்’ மட்டுமே செய்வேன் என்று அழிச்சாட்டியம் செய்வான்!

எடுத்ததற்கெல்லாம் நண்பர்களோடு சண்டை போடுவான். தேவையில்லாமல் சட்சட்டென்று அவர்களை அடித்துவிடு வான்.

அந்தப் பையன்களுடைய பெற்றோர்கள் ராமுவின் அப்பா, அம்மாவிடம் புகார் செய்வார்கள்.அவர்களை சமாதானம் செய்ய ராமுவின்பெற்றோர்கள் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்.

ஆனாலும், ராமுவின் இந்த குணம் சீக்கிரமேமாறி விடும், அவனுக்கு பிரகாச மான எதிர்காலம் காத்தி ருக்கிறது என்றே அவனுடைய அம்மாவும் அப்பா வும் நம்பினார்கள்.

அவன் புத்திசாலிப்பையன். அவன் மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைத்தால், வகுப்பில் அவனால் இன்னும்  முன்னுக்கு வர முடியும் என்று அவனுடைய ஆசிரியர்கள் உறுதியாக நம்பினார்கள்  
                            

* * * 


ராமு வளர்ந்த பையனாகிவிட்டான்;  

இப்பொழுது பிராணிகளின் முறை

அவைஅவனைப் பழிதீர்த்துக்கொள்வதாய் திருப்
பித் தாக்க ஆரம்பித்தன!

பள்ளிக்கு நடந்துசெல்லும் வழியில், ஒரு  கறுப்பு நிறதெரு நாய் இருந்தது. அது ராமுவைக் கண்ட துமே குரைக்க ஆரம்பிக்கும்.

ராமுவுக்கு இது விசித்திரமாக இருந்தது. கார ணம், அந்த நாய் தெருவில் வேறு யார் போனாலும் குரைக்காது. ஆனால், ராமு போனால் மட்டுமே குரைக்கும்!

எப்படியிருந்தபோதும் ராமு அதைப் பெரிதா கப் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால், குரைக் கிற நாய் கடிக்காது என்று அவனுக்குத் தெரியும்!

பிறகு, காக்காய்கள் அவனைப் பழிவாங் கத் தொடங் கின; 

ராமு தன்னுடைய வீட்டு வராந்தாவில் அமர்ந்து  தான்  படிப்பது வழக்கம்;

அப்படி மும்முரமாகப் படித்துக்கொண்டிருக்கும் போது,  அவனைக் காக்காய்கள் தொல்லைப் படுத்தும், அவனுடைய தலைமுடியைக் கொத்தி விட்டுப் பறந்து போகும்.

தொல்லை தாங்கமுடியாமல் அவன் அங்கிருந்து
எழுந்து வீட்டுக்குள் இருக்கும் ஓர் அறைக்குள் அமர்ந்துகொண்டு படிப்பைத் தொடரும்படியாகும்!




ராமு படித்துமுடித்துவிட்டான்;

இப்பொழுது அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஜூனியர் எஞ்ஜினியரிங் மானேஜராக வேலையில் இருந்தான். 

இப்பொழுது மனமுதிர்ச்சி பெற்றவனாய் இருந்தான் ராமு. அவனுடைய பழைய குழந்தைப்பருவ கெட்ட பழக்கங்களெல் லாம் போய்விட்டன. ஆனாலும், அவனுடைய சிடுசிடுவென்ற கோபகுணம் மட்டும் அப்படியே இருந்தது. ஆனாலும், அவன் வேலை யில் மிகவும் நேர்மையானவன், கடின உழைப்பாளி என்பதால் அலுவலகத்தில் அவனுக்கு நல்லபெயர் இருந்தது. 

சிக்கலான நேரங்களில் பொறுமையாக இருக்கும் படியும், நிதானமாக நடந்து கொள்ளும்படியும் அவனுடைய மேலதிகாரி அவனிடம் சில தடவை கள் கூறியிருக்கிறார். ஆனாலும், தன்னோடு வேலை பார்ப்பவர்களிடம் கோபப்பட்டு கத்தாமல் இருக்கவே முடியாது ராமுவால்.

ஒரு சமயம் அவர்களுடைய அலுவலகத்தில் நிர்வாகக் கூட்டம் ஒன்று அதற்கான அறையில் நடந்து கொண்டிருந்தது. மேலதிகாரிகள் அனை வரும் வந்திருந்தார்கள்; இள நிலை எஞ்ஜினியர்கள் தங்களுடைய மேலதிகாரிகளுக்கு அந்த ஆண்டில் தங்கள் துறையின் சாதனைகளை எடுத்துரைக்கும் விளக்க வுரை [a presentation] ஒன்றை அவையில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அந்த நிறுவனத்தின் நிர்வாகஇயக்குனரும் அந்தக் கூட்டத்தில் இடம்பெற்றிருந்தார். ராமுவின் விளக்க வுரை அற்புதமாக அமைந்தது.அவையிலிருந்த அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.

அதன்பின், கேள்விகளுக்கான நேரம் வந்தது.அங்கி ருந்தவர்கள் சமர்ப்பிக்கப் பட்ட விளக்கவுரை தொடர்பாக கேள்வியெழுப்பத்தொடங்கினார்கள்.

கேள்வி கேட்ட ஒருவர் ராமு தன்னுடைய விளக்க வுரையில் முன்வைத்த புள்ளிவிவரங்கள் குறித்த சந்தேகத்தை எழுப்பினார்.

ராமு ஆத்திரமடைந்து அந்த மனிதரை ஏச ஆரம் பித்தான். அவன் கத்த, பதிலுக்கு கேள்வி  கேட்ட வரும் கத்த அங்கேஒரே களேபரமாகிவிட்டது. அவர்களிருவரும் உரத்த குரலில் ஒருவரையொரு வர் கேவலமாகத் திட்டிக்கொண்டார்கள்.

கூட்டத்தை ஒழுங்கமைத்துக் கொண்டிந்தவர் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியிருந்தது.   

மானேஜர் ராமுவை நோக்கிப் பார்த்த பார்வை யில் அவர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார் என்று ராமுவுக்குப் புரிந்துவிட்டது. அவருக்குத் தன் மீது இருந்த நல்ல அபிப்பிராயமெல்லாம் போயே போய்விட்டது என்பதும்,இனி அந்த நிறுவனத்தில் பதவி உயர்வு என்பது தனக்கு எட்டாக்கனி தான் என்பதும் அவனுக்கு நன்றாகவே விளங்கியது!

 ராமு வீட்டையடைந்ததும், அவனைப் பார்த்ததுமே ஷீலாவுக்கு அவனுடைய மனநிலை புரிந்துவிட் டது. 

சாப்பாட்டு மேஜைப் பக்கத்தில் அமர்ந்துகொண்ட போதும் ராமுவின் ஆத்திரம் அடங்கியிருக்க வில்லை.  

கோபம் தீர கத்தவேண்டுமென்று விரும்பி னான். காரண காரியமெல்லாம் பார்க்காமல் கத்தியாக வேண்டும்.  அப்பொழுது தான்அவன் ஆத்திரம் அடங்கும்…ஷீலாவை நோக்கிக் கத்தத் தொடங்கினான்.

”இதென்ன,சப்பாத்தி சிமெண்டு போல் கெட்டியாக இருக்கி றது. சூப்பு உப்புச் சப்பில்லாமல் தண்ணி போல் இருக்கி  றது…?”

படுக்கையில் ஷீலா ஆதரவாக அவன்மேல் கையை போட்ட போது ஆக்ரோ ஷமாக இரைந்தான். “தொடாதே,  தள்ளிப் போ”



அடுத்த நாளும் அவனுடைய ஆத்திரக் கூப் பாடு தொடர்ந்தது.

“என்னுடைய துண்டை எங்கே வைத்தாய், ஷீலா? இந்த சின்ன வேலையைக் கூட உனக்கு செய்யத் தெரியாதா? சே, உன்னுடைய அம்மா இதைக் கூட உனக்குச் சொல்லித் தரவில்லை…”

அதற்குமேல் ஷீலாவால் பொறுத்துக்கொண்டிருக்க முடிய வில்லை; 

"ஆமாம், அம்மா வீட்டிற்குச் சென்று அதைக்கற்றுக் கொண்டு வருகிறேன்” என்று அவனைச்  சீண்டு வதாய்எகத்தாளமாகக் கூறினாள் அவள்.

"தயவு செய்து சீக்கிரமே அதைச் செய்”, 
என்றான்  ராமு;   

ஷீலா தன்னுடைய பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டிக்கொண்டாள். குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக் கொண்டாள்; 

"வீட்டுச் சாவிகளை எடுத்துக்கொண்டுபோனால் நல்லது. இல்லையென்றால், வீடு திரும்பும்போது வெளியிலேயே இருக்கும்படியாகிவிடும்,” என்றாள் அவள்.

* * *    * * *

காலம் எல்லாக் கோபத்தையும் ஆற்றிவிடக் கூடியது. வீட்டை விட்டு ஷீலா போய் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன; 

வீட்டுவேலைகளையும், அலுவலக வேலைகளை யும் பார்த்துக்கொள்வது ராமுவுக்கு மிகவும் சிரம மாக இருந்தது. நாளாக ஆக இந்தச் சிரமம் அதிகமா கிக் கொண்டே போயிற்று. 

தன்னுடைய மாமனாரும் மாமியாரும் ஷீலா வைத் திருப்பியனுப்புவார்கள் என்று ராமு நம்பி னான். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. 

தன்னுடைய குழந்தைகளைப் பிரிந்திருப்பதும் அவ னுக்குவேதனையளித்தது;வீட்டில் நிலவிய அமைதி  அச்சுறுத்துவதாய் இருந்தது. குழந்தைகளின் கூச்ச லும் கும்மாளமும் வீட்டில் மீண்டும் கேட்க வேண் டுமே என்று அவன் மனம் ஏங்கியது.








* * *   * * *

ராமு தன்னுடைய மாமனார் வீட்டு அழைப்பு மணி யை அழுத்தி ஒலிக்கச்செய்தான்.  

ஷீலா கதவைத் திறந்தாள். அவனைப் பார்த்ததும் ”என்ன வேண்டும்?” என்று கேட்டாள்;

பதிலுக்கு, "வீட்டிற்குத் திரும்பிவந்துவிடு  ஷீலா ” என்று கூறினான் அவன்.

”எதற்கு? உங்களிடம் திட்டு வாங்கவா?” என்று கேட் டாள் ஷீலா.

“இல்லை, மீண்டும்என் நேசத்திற்குரியவளாக”,என பதிலளித்தபடியே  ராமு அவளுடைய கைகளை அன்போடு தன் கைகளில் ஏந்திக்கொண்டான்.  

இரவு, இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர்.

ராமுவின் மனம் சிந்தனையிலாழ்ந்திருந்தது;  

"என்ன யோசிக்கிறீர்கள்?” என்று கேட்டாள் ஷீலா. 

"நீயாவது என்னை மன்னித்துவிட்டாயே,  மற்றவர் கள் யாருமே அதைச் செய்ய முன்வரவில்லை,” என்று பதிலளித்தான் ராமு.




ஜி.வெங்கடேஷ்.